சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன்...

';

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

';

கம்மின்ஸ்

எய்டன் மார்க்ரமுக்கு பதிலாக கம்மின்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

';

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ODI உலகக் கோப்பை 2023 ஆகியவற்றை வென்றுள்ளார் பாட் கம்மின்ஸ்.

';

பாட் கம்மின்ஸ்

ஐபிஎல் 2024 ஏலத்தின் போது 20.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் பாட் கம்மின்ஸ்.

';

ஐபிஎல்

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக விலையுயர்ந்த வீரர் ஆனார் பாட் கம்மின்ஸ்.

';

இந்தியா

இந்தியா தனக்கு இரண்டாவது வீடு போன்றது என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்.

';

சன்ரைசர்ஸ்

கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து இருந்தது சன்ரைசர்ஸ் அணி.

';

கம்மின்ஸ்

இந்த ஆண்டு கம்மின்ஸ் ஹைதராபாத் அணியை பிளேஆஃப்களுக்கு கொண்டு செல்வார் என்று SRH நம்புகிறது.

';

VIEW ALL

Read Next Story