சோம்பின் சூப்பரான நன்மைகள்: கேட்டாலே சும்மா அதிரும் நோய்கள்

';

சோம்பு

நாம் நமது சமையலில் பயன்படுத்தும் சோம்பில் உள்ள பல வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

';

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தினமும் சோம்பு டீ குடிக்கலாம். இதில் உள்ள கால்சியம், பொடாசியம் மற்றும் மெக்னீஷியம் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.

';

இதய பாதுகாப்பு

சோம்பில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி மாரடைப்பின் அபாயத்தை குறைக்கின்றது.

';

எலும்பு ஆரோக்கியம்

சோம்பில் உள்ள கேல்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மேங்கனீஸ், ஜிங்க், வைட்டமின் சி ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

';

புற்றுநோய்

சோம்பில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பீடா கரோடின் ஆகியவை புற்றுநோயை எதிர்த்து போராடவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.

';

செரிமானம்

சோம்பில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கின்றது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

சோம்பின் பண்புகளும் இதில் உள்ள ஊட்டச்சத்துகளும் இயற்கையான வழியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story