இரவில் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

S.Karthikeyan
Oct 18,2024
';


உடலின் ஒட்டுமொத்த நரம்புகளின் மையப்புள்ளி என்பது தொப்புள்தான். இந்த தொப்புளின் பின்னால், 70 ஆயிரம் நரம்புகள் உள்ளதாம்.

';


குழந்தைகளுக்கு, தொப்புளில் தினமும் 2 சொட்டு எண்ணெய் விடுவதை நம் முன்னோர்கள் பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

';


கண்களுக்கு அதிக வேலையை தருபவர்கள், தினமும் தொப்புளில் எண்ணெய் வைக்கலாம். இதனால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

';


தொப்புளில் எண்ணெய் விட்டு வந்தால், கண் பார்வை கூர்மையடையும். மூட்டு வலிகள் இருப்பவர்களும், தொப்புளில் எண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.

';


கால் நரம்புகள் வலியால் அவதிப்படுபவர்களும் தொப்புளில் கடுகு ண்ணெய் வைப்பதால், மூட்டு வலிகளும் குணமாகும்.

';


உடல் நடுக்கம், சோர்வு, கணைய பாதிப்புள்ளவர்களும் இதை பின்பற்றலாம். பெண்கள் தொப்புளில் எண்ணெய் விட்டுக்கொண்டால் கர்ப்பப்பை பலம் பெறும்.

';


வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் 3 சொட்டு வைத்தால், கண்வலி, சரும வறட்சி, சரும வியாதிகள் தீரும்.

';


நச்சுக்களும், தொற்றுகளும் அண்டாது. பாதாம் எண்ணெய் பயன்படுத்தும்போது, சருமம் சுருக்கம் மறையும்.

';


புதினா எண்ணெய்யையும் தொப்புளுக்கு தடவி வரலாம். நோய்க்கிருமிகளை தடுக்கும் ஆற்றல் இந்த புதினா எண்ணெய்க்கு நிறைய இருக்கிறது

';

VIEW ALL

Read Next Story