நினைவாற்றலை பெருக்கி... இதயத்தை காக்கும் ஆரஞ்சு..!!

';

இளமை

வைட்டமின் சி கொலாஜன் தொகுப்புக்கு உதவுகிறது. இதன் மூலம் முதுமை நம்மை அண்டானல் என்றென்றும் இளமையாக இருக்கலாம்.

';

மலச்சிக்கல்

ஆரஞ்சு உணவு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

';

பார்வை கூர்மை

ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக வைட்டமின் ஏ உள்ளடக்கம் பார்வை கூர்மையை மேம்படுத்த உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

';

கொலஸ்ட்ரால்

ரத்த குழாய்களில் சேரும் LDL என்னும் கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் ஆரஞ்சு பழம் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

';

மூளை

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக ஃபிளாவனாய்டுகள், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி நினைவாற்றலை பெருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story