ஆப்பிளுக்கு நிகரான பேரிக்காய்.... பயன்களை கேட்டால் அசந்து போயிடுவீங்க

Vidya Gopalakrishnan
Aug 15,2024
';

பேரிக்காய்

பேரிக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் அதன் அருமை தெரியாமல் நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

';

இதய ஆரோக்கியம்

நார்ச்சத்து பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த பேரிக்காய், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

';

செரிமான ஆரோக்கியம்

நார்ச்சத்து நிறைந்த பேரிக்காய், வாயு அசிடிட்டி போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்கும் அருமருந்து.

';

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் கே சத்து பேரிக்காயில் நிறைந்துள்ளது.

';

உடல் பருமன்

மிகக் குறைந்த கலோரி அதிக நார்ச்சத்துக் கொண்ட பேரிக்காய், கொழுப்பை கரைத்து, உடலை பிட்டாக வைத்திருக்க உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பேரிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி நோய்கள் அண்டாமல் உடலை பாதுகாக்கும்

';

சரும ஆரோக்கியம்

பேரிக்காய் சருமத்திற்கு ஊட்டமளித்து, இளமையாக இருக்க உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story