கடுப்பேற்றும் ஸ்பேம் கால்கள்... முடிவு கட்ட அரசின் அதிரடி நடவடிக்கை

';

ஸ்மார்ட்போன்

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

';

அத்தியாவசிய பொருள்

ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருளின் நிலைக்கு ஸ்மார்ட்போன் வந்துவிட்டது.

';

ஸ்மார்ட் போன் பிரச்சனைகள்

அத்தியாவசிய பணிகள் பலவற்றிற்கும் ஸ்மார்ட்போனை சார்ந்திருக்கும் காலம் இது. ஆனால் அதனால் சில பிரச்சனைகளும் உள்ளது.

';

ஸ்பேம் கால்

தினமும், லோன் வேண்டுமா இன்சூரன்ஸ் வேண்டுமா என கேட்டு, நச்சரிக்கும் போன் கால்களுக்கு (Spam Calls) பஞ்சமில்லை

';

TRAI அதிரடி உத்தரவு

வியாபார நோக்கில் வரும் இத்தகைய ஸ்டாம் கால்களுக்கு முடிவு கட்ட, ட்ராய் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

';

தொலை தொடர்பு நிறுவனங்கள்

விளம்பர நோக்குடன் ஸ்மார்ட் ஸ்பேம் கால்களை மேற்கொள்ளுபவர்களுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன ட்ராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.

';

சிம் கார்டு முடக்கம்

ஸ்பேம் கால்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கு பிளாக் லிஸ்டில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

';

ஸ்பேம் கால் தொந்தரவு

இதனால் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஸ்பேம் கால் தொந்தரவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story