செம்ம ஹெல்தியா வாழ செவ்வாழை சாப்பிடுங்க: இதுல இருக்கு எக்கச்சக்க நன்மைகள்

';

செவ்வாழை

பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க நினைப்பவர்கள் செவ்வாழை உட்கொள்ளலாம். இதில் உள்ல பொட்டாசியம் சிறுநீரகக் கற்களின் உருவாக்கத்தை தடுக்கின்றது.

';

கண் பார்வை

கண் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் செவ்வாழையில் உள்ளன. இது கண்களின் பாதுகாப்பிற்கு நல்லது.

';

எலும்புகள்

தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் உடல் அதிக கால்சியம் சத்தை உறிஞ்சும் ஆற்றலை பெறுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு செவ்வாழ்ழை மிக நல்லது.

';

இரத்த சுத்திகரிப்பு

செவ்வாழையில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளதால் இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகின்றது.

';

எடை இழப்பு

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் கலோரிகள் குறைபாக இருக்கும் செவ்வாழையை உட்கொள்ளலாம். இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வையும் அளிக்கின்றது

';

நோய் எதிர்ப்பு சக்தி

செவ்வாழையில் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான பல கூறுகள் உள்ளன, இதை தினமும் உட்கொண்டால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றாது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story