மலச்சிக்கல் முதல் உடல் பருமன வரை... வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க..!

Vidya Gopalakrishnan
Aug 08,2024
';

குடல் ஆரோக்கியம்

பப்பாளி குடலுக்கு தேவையான என்சைம்களை வெளியிட்டு குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது

';

மலச்சிக்கல்

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் செரிமானம் சிறப்பாக இருக்கும். மலச்சிக்கல் ஏற்படாது.

';

ஆற்றல்

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, மனநலத்தையும் மேம்படுத்துகிறது.

';

டீடாக்ஸ்

நார்ச்சத்து அதிகம் கொண்ட பப்பாளி, உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

';

நீரிழிவு

நீரழிவு நோயாளிகள் பப்பாளியை சாப்பிடுவதால், சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.

';

உடல் எடை

நார்சத்து நிறைந்த பப்பாளி வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கலாம்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story