சுகர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய Healthy Carbs

';

சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

';

பீன்ஸ்

பீன்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள காய்களை சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

';

பெர்ரி

மற்ற பழங்களை விட இவற்றில் கார்ப்ஸ், சர்க்கரை இரண்டும் குறைவாக உள்ளன. இவற்றில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.

';

ப்ரோக்கோலி

பச்சை காய்கறிகள் ஆரோக்கியமான கார்ப்ஸை உட்கொள்ள நல்ல தேர்வாக பார்க்கப்படுகின்றன.

';

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

அதிக ஊட்டச்சத்துகள் மற்றும் குறைந்த கலோரி கொண்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது

';

உலர் பழங்கள்

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் டயட்டில் உலர் பழங்களை சேர்க்க வேண்டும்.

';

ஓட்ஸ்

இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான காம்ளெக்ஸ் கார்ப்ஸை அளிக்கும்

';

பாஸ்தா

ஹோல் க்ரெயின் பாஸ்தாவில் உள்ள புரதச்சத்து, இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை தவிர்க்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story