பாடாய் படுத்தும் யூரிக் அமிலத்தை பக்குவமாய் குறைக்க இந்த ஜூஸ் குடிங்க போதும்

';

யூரிக் அமிலம்

யூரிக் அமில அளவு அதிகமானால் உடலில் மூட்டு வலி, சிறுநீரக கல் பிரச்சனை என பல உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.

';

மூட்டு வலி

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி மூட்டு வலியை குறைக்க உதவும் சில பானங்கள் பற்றி இங்கே காணலாம்.

';

பீட்ரூட் சாறு

பீட்ரூட் சாறு குடிப்பதால் யூரிக் அமில அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம். யூரிக் அமில அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள் இதை தினமும் குடிக்கலாம். இது மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கும்.

';

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

கேரட் சாறு

வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கேரட் சாறு யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதில் உதவியாக இருக்கிறது. இது செரிமான அமைப்பையும் சீராக்குகிறது.

';

செர்ரி சாறு

செர்ரி சாறு யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள பிற நச்சுகளையும் வெளியேற்றுவதில் உதவி புரிகின்றது. மூட்டு வலிக்கும் இது நிவாரணமாக அமைகின்றது

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வர யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடிக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story