மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தூக்கமின்மையைச் சரிசெய்கிறது.
கீழ் முதுகெலும்புக்குச் சிறந்த ஓய்வை அளிக்கிறது.
நரம்புகளை அமைதிப்படுத்திச் சிறந்த ஆற்றல் அளிக்கிறது.
இரத்த சுழற்சியை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த யோகாசனம் மன அமைதிப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உணர்ச்சி அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)