உடலில் ஒரு பகுதிக்கும் மிகுந்த ஆரோக்கிய கவனம் தேவை. அதுபோன்று ஆசன வாய்க்கும் கவனம் மிகவும் தேவை.
ஆசனவாய் ஆரோக்கியத்திற்கான எளிய வழிகள் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
குளிக்கும்போது மற்றும் கழிவறை பயன்படுத்திய பின்பும் ஆசன பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஆசனவாய் பகுதி எந்த அளவுக்கு சுத்தமாய் வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு நோய் தொற்று அபாயத்தை குறைக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் தினமும் உண்பதால் ஆசனவாய் பகுதி ஆரோக்கியமாக வைக்கலாம் என கூறப்படுகிறது.
தினமும் தன்மையில் அதிகம் குடிப்பதால் பெருங்குடல் ஆரோக்கியமும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கவும் இது உதவும்.
ஆசனவாய் பகுதியில் ரசாயனம் மிகுந்த பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)