அன்னை தெரசாவின் உதவி குணம் குறித்த 9 பொன்மொழிகள்

Keerthana Devi
Jan 05,2025
';

அன்னை

கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்.

';

பலசாலி

அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான்.

';

வட்டி

அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.

';

யோசனை

தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.

';

மதி

கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை...

';

நேசி

உன்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன்மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி

';

உதவி

இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக

';

நேசி

வெறுப்பது யாராக இருந்தாலும். நேசிப்பது நீங்களாக இருங்க.

';

இரக்கம்

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.

';

VIEW ALL

Read Next Story