எலும்புகள் வலுவாக உணவில் புரதம் நிறைந்த இவற்றை சாப்பிட்டால் போதும்!

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

சைவப் புரதம்

தேவையான புரதத்தை வாரி வழங்கும் சைவ உணவுகள் பட்டியல்

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

புரதப் பட்டியல்

சைவ உணவுக்காரர்கள், புரதம் உட்கொள்ளலில் கவனம் செலுத்துவது அவசியம்

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

புரதம்

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் இருக்கும் ஒரு கப் காய்கறியில் சுமார் 5 கிராம் புரதம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

சோயாபீன்

பி-கான்கிளிசினின் புரதம் நிறைந்த சோயாவை உட்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும்

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

பச்சை பட்டாணி

புரதத்தின் சிறந்த மூலம் ஆகும். ஒரு கப் பட்டாணியில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

சுரைக்காய்

நீர்ச்சத்து கொண்ட சுரைக்காயில் தரமான புரதம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

ப்ரொக்கோலி

நார்ச்சத்து மற்றும் புரதத்தின் கலவை உடலின் செரிமான சக்திக்கும், மலச்சிக்கலை போக்கவும் உதவும்

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

கீரை

பாலக் கீரையில் உள்ள தரமான புரதம் ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

காளான்

புரதச்சத்து மட்டுமல்ல, அமினோ அமிலங்கள் உட்பட பல நன்மைகளைக் கொண்ட காளான் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது

Published by: Malathi Tamilselvan | Aug 06, 2023

VIEW ALL

Read Next Story