வீட்டில் சாப்பிடுகிறீர்களா?

';

வீட்டு சாப்பாட்டை சாப்பிடுகிறீர்களா?

வீட்டில் சாப்பிட்டாலும் ஏன் நோய்வாய்ப்படுகிறோம்? என்ற கேள்வி பலருக்கு எழுகிறது

';

பேக் செய்யப்பட்ட உணவு

இந்தியாவில் பேக் செய்யப்பட்ட உணவின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது

';

ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த்

உலகெங்கிலும் 4 லட்சம் தயாரிப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில், இந்திய பேக்கேஜ் உணவுகளில் சர்க்கரை, உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, கலோரிகள் அதிகம் உள்ளது

';

நீரிழிவு தலைநகர் இந்தியா

இந்தியாவில் தான் அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ளனதாக ஆய்வு எச்சரிக்கிறது

';

இதய பிரச்சனை அதிகரிப்பு

இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருகிறது இதற்கு காரணம் உணவு தான் என்று சொல்லப்படுகிறது

';

உணவகங்களின் உணவு

அவ்வப்போது சாப்பிட்டாலும், அவை வீட்டிற்கு வரும்போது பொட்டலடப்படுகிறது. அது ஆரோக்கியமானவையாக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது

';

ஜொமாட்டோ

உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்யப்படும் உணவுகள் தரமானவைகளாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது எப்படி?

';

பீட்சா

ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் உணவுகள் இளைஞர்களின் உடல்நலனை மிகவும் பாதிக்கிறது

';

வீட்டில் சாப்பிடுவது

வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது முக்கியமானது, வீட்டில் சாப்பிடுவது முக்கியமானதல்ல....

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story