தளபதி 68 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்?

';

தளபதி 68

விஜய்யின் புதிய படமான 'தளபதி 68' படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.

';

தளபதி 68

இன்று முதல் AI தொழில்நுட்ப அடிப்படையிலான பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

';

தளபதி 68

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

';

தளபதி 68

இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார்.

';

தளபதி 68

பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

';

தளபதி 68

'கொலை' மற்றும் 'குண்டூர் காரம்' புகழ் மீனாட்சி சவுத்ரி தளபதி 68ல் நாயகியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

';

தளபதி 68

'தளபதி 68' படத்தின் பூஜையில் மோகன், ஜெயராம், பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டதாக தற்போது செய்தி வந்துள்ளது.

';

தளபதி 68

அடுத்த ஆண்டு சம்மர் விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story