எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

RK Spark
May 08,2024
';

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுப்பொருட்கள், நச்சுகளை வெளியேற்றுகிறது.

';

தண்ணீர்

தண்ணீர் அதிகம் குடிப்பது சிறுநீரகங்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

';

தண்ணீர்

சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

';

தண்ணீர்

தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகக் கற்கள் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

';

நோய்த்தொற்றுகள்

மேலும், சிறுநீர் நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

';

நீரேற்றம்

உடலில் போதுமான அளவு நீரேற்றம் இருக்கும்போது, ​​​​சிறுநீரகம் கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது.

';

சிறுநீரக கற்கள்

மேலும், போதுமான நீரேற்றம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

';

தண்ணீர்

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 10 கப் தண்ணீரை குறிக்க வேண்டும்.

';

தண்ணீர்

தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் குடிக்காமல், அடிக்கடி குடிப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story