ரித்திகா சிங் புகைப்படங்கள்...

RK Spark
May 08,2024
';

ரித்திகா சிங்

பாக்ஸராக இருந்த ரித்திகா சிங் தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

';

ஆசிய விளையாட்டு

2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காகப் விளையாடினார் ரித்திகா சிங்.

';

சுதா கொங்கரா

பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தில் நடித்து பிரபலமானார்.

';

ரித்திகா சிங்

ஆர். மாதவனுடன் இணைந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

';

ரித்திகா சிங்

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

';

பிலிம்பேர்

மூன்று மொழிகளில் ஒரே படத்திற்காக மூன்று முறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார்.

';

தேசிய விருது

மேலும் தேசிய விருது, SIIMA விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

';

ரித்திகா சிங்

ரித்திகா சிங்கிற்கு தமிழில் நிறைய ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

';

இன்ஸ்டா

தற்போது இன்ஸ்டாவில் ரித்திகா சிங் பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story