கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

';

மஞ்சள்

மஞ்சள் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இதை சாப்பிடுவதால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுக்கள் நீங்கி, கொழுப்பும் கரைந்து விடும்.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் என்னும் ஆம்லாவில் வைட்டமின் சி கல்லீரலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைட்த்ஹு, கல்லீரலில் இருந்து நச்சுப் பொருட்களையும் நீக்குகிறது.

';

பப்பாளி

பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு கொழுப்பு கல்லீரலில் நன்மை பயக்கும்.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேடசின் அதிகம் உள்ளதால் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

தக்காளி

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த தக்காளியில் அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை

';

முட்டை

முட்டையில் உள்ள செலினியம் மற்றும் சல்பர் கல்லீரலுக்கும் நன்மை பயக்கும்.மேலும் இதில் கோலின் நிறைந்துள்ளது, இது உடலில் குளுதாதயோன் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த அம்லா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் கல்லீரலுக்கு சிறந்தவை.

';

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story