படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டுள்ள ராஷி கண்ணா!

Published by: RK Spark | May 01, 2024

ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | May 01, 2024

மெட்ராஸ் கஃபே

2013ல் மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தித் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

Published by: RK Spark | May 01, 2024

இமைக்கா நொடிகள்

அதன் பிறகு தமிழில் இமைக்கா நொடிகள், தெலுங்கில் ஊஹலு குசகுசலேட், மலையாளத்தில் வில்லன் போன்ற படத்தில் நடித்தார்.

Published by: RK Spark | May 01, 2024

திருச்சிற்றம்பலம்

பெங்கால் டைகர், வெங்கி மாமா, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் ராஷி கண்ணா.

Published by: RK Spark | May 01, 2024

முன்னணி நடிகை

இதன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்துள்ளார்.

Published by: RK Spark | May 01, 2024

ஃபார்ஸி

ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ், ஃபார்ஸி போன்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் ராஷி கண்ணா.

Published by: RK Spark | May 01, 2024

அரன்மனை 4

அடுத்ததாக தமிழில் ராஷி கண்ணா நடித்துள்ள அரன்மனை 4 படம் வெளியாக உள்ளது.

Published by: RK Spark | May 01, 2024

தமன்னா

இந்த படத்தில் அதிக கவர்ச்சியில் ஒரு பாடலுக்கு தமன்னாவுடன் நடனம் ஆடி உள்ளார் ராஷி கண்ணா.

Published by: RK Spark | May 01, 2024

இன்ஸ்டா

மேலும் தற்போது படு கிளாமராக புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Published by: RK Spark | May 01, 2024

VIEW ALL

Read Next Story