கல்லீரலை இயற்கையாக சுத்தம் செய்யும்... அற்புத பானங்கள்

';

கல்லீரல்

உடலின் சுத்திகரிப்பு தொழிற்சாலையாக விளங்கும் கல்லீரல், ஆரோக்கியமாக இருக்க அவ்வப்போது அதில் சேரும் நச்சுக்களை நீக்க வேண்டும்.

';

கல்லீரலில் சேரும் நச்சு

உடலின் மிகப் பெரிய உறுப்பாக உள்ள கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க, சில ஜூஸ்கள் உதவும்.

';

நெல்லிக்காய் ஜூஸ்

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கல்லீரலில் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

';

எலுமிச்சை

எலுமிச்சைக்கு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆற்றல் உண்டு.

';

பீட்ரூட் ஜூஸ்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பீட்ரூட் ஜூஸ் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியம்.

';

புதினா நீர்

செரிமான சக்தியை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட புதினா கல்லீரல் டீடாக்ஸ் செய்யும் சிறந்த உணவு.

';

வெந்தய நீர்

வெந்தயத்தை ஊற வைத்து, பின்னர் அந்த நீரை கொதிக்க வைத்து குடிப்பதால், லிவர் ஆரோக்கியமாக செயல்படும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story