அழகை கெடுக்கும் இரட்டை கன்னம் நீங்க... இதைச் செய்யுங்க போதும்

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

இரட்டை கன்னம் நீங்க

சில உணவு முறைகளையும், எளிய பயிற்சிகளையும் கடைபிடிப்பதன் மூலம் இரட்டை கன்னத்தை கரைத்து வசீகரமான முகத்தை பெறலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

முகத்திற்கான மசாஜ்

முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகள் வலுவாகி தாடை அழகான வடிவம் பெற முக மசாஜ் உதவும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

முக பயிற்சிகள்

வாயை மெல்லுதல், தாடைகளுக்கான பயிற்சிகள் போன்ற முக யோகா எனப்படும் முகத்திற்கான பயிற்சிகள் மூலம், இரட்டை கன்ன பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

டயட்டில் சேர்க்க வேண்டியவை

உங்கள் உணவில் கொழுப்பு, கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

டயட்டில் தவிர்க்க வேண்டியவை

அதிக சர்க்கரை, இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், ஆகியவற்றிற்கு நோ சொல்வது நல்லது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

நல்ல தூக்கம்

தூக்கமின்மை காரணமாக,கார்டிசோல் ஹார்மோன் அதிகமாவதாலும் முகத்தில் கொழுப்பு மற்றும் நீர், சேரும். எனவே, இரட்டை கன்னம் நீங்க, ஆழ்ந்த தூக்கமும் அவசியம்

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 25, 2024

VIEW ALL

Read Next Story