How Can Manage Stress

';

டென்ஷன்

அதிக டென்ஷனால் நமது மூளை தான் பாதிக்கப்படும். எனவே, டென்ஷன் இல்லாமல் வாழ, சுலபமான வழிகள்

';

புத்தகம்

புத்தகம் படிப்பது, இயற்கையை ரசிப்பது, பொழுது போக்கில் ஈடுபடுவது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

';

நட்பு

மனம் விட்டு பேசவேண்டும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்

';

தியானம்

மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்வது மன அமைதியை கொடுக்கும்.

';

வாழும் இடம்

உங்களை சுற்றியிருக்கும் சூழல், வாழும் இடம், இயற்கை போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

';

உணவு

மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.

';

விருப்பம்

நம் மீது நாமே கவனம் செலுத்துவது மிக முக்கியம். நமது விருப்பங்களை சரியாக தேர்ந்தெடுத்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

';

காரணம்

மன அழுத்தத்திற்கு காரணம் என்ன என்பதை பற்றி சிந்தித்து, அதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

';

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது நல்லது. இதன்மூலம் மூளையில் இயற்கையான மனநிலையை கிக்கொண்டு வரும் எண்டோர்பின்கள் உருவாகும்.

';

VIEW ALL

Read Next Story