திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்

சத்துக்களின் களஞ்சியமாக திகழ்கிறது திராட்சைப்பழம்

';

திராட்சையின் வகைகள்

வெள்ளை கருப்பு, ஊதா, சிவப்பு என இடத்திற்கேற்றாபோல பல வண்ணங்களில் விளையும் பழம்

';

ஊட்டச்சத்து களஞ்சியம்

திராட்சையில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் அதிக நீர்ச்சத்தும் உள்ளது

';

திராட்சையில் வைட்டமின் ஏ

கண்களுக்கு பயனுள்ள திராட்சையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

';

ஹியூமோகுளோபின் அளவை அதிகரிக்கும்

இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் திராட்சை இருக்கிறது

';

திராட்சையின் ஆன்டிவைரல் பண்புகள்

தோல் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒவ்வாமைகளை அகற்ற உதவும்

';

திராட்சையின் தனிம சத்துக்கள்

குளுக்கோஸ், மெக்னீசியம் சிட்ரிக் அமிலம் என தனிமங்களின் சுரங்கம்

';

திராட்சையின் நோயெதிர்ப்பு பண்பு

புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களைத் தடுக்கவும் திராட்சை உதவுகிறது

';

VIEW ALL

Read Next Story