பிறந்த குழந்தைக்கு கழுத்து நிலையாக இருக்காது. குழந்தையை தூக்கும் போது கவனமாக தூக்க வேண்டும்.

';


குழந்தையை தூக்கும் போது தலையோடு கழுத்தும் சேர்ந்தபடி தூக்க வேண்டும் .

';


பாதுகாப்பாக குழந்தையை அரவணைத்து தூக்கும் போது மூன்று மாதங்களுக்குள் கழுத்து தலை நிற்க தொடங்கும்.

';


புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாலூட்ட வேண்டும்.

';


குழந்தையை சரியாக படுக்க வைத்து பாலூட்ட வேண்டும். இதனுடன், பால் ஊட்டும்போது, ​​குழந்தையின் தலையை சிறிது உயர்த்தி வைக்கவும்.

';


தாய்ப்பால் குடித்ததும் குழந்தைகள் ஏப்ப விடும் வரை படுக்கையில் கிடத்தவேண்டாம்.

';


குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பிறகு ஏப்பம் வரவில்லையெனில், வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படத் தொடங்கும்.

';


குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததும் அவர்களை தோளில் நிற்கும் படி வைத்து தட்டி கொடுக்க வேண்டும்.

';


நீண்ட நேரத்திற்கு பிறகு குழந்தையின் டயப்பரை மாற்றினால், சொறி ஏற்படலாம்.

';


அவ்வப்போது குழந்தையின் நகங்களை வெட்டவும்

';

VIEW ALL

Read Next Story