படுத்துக்கொண்டே போன் பார்க்கும் நபர்களே உஷார்!

Keerthana Devi
Dec 21,2024
';

தூக்கமின்மை

சீர்குலையும் தூக்கம் படுத்துக்கொண்டே தூங்குவதால் தூக்கமின்மை ஏற்படும்.

';

மன அழுத்தம்

படுத்துக்கொண்டு செல்போன் பார்க்கும் நபர்களை அதிகம் மன அழுத்தம் தாக்குவதாகச் சொல்லப்படுகிறது.

';

கதிர்வீச்சு

உறங்கிக்கொண்டு செல்போன் பார்ப்பதால் கதிர்வீச்சு அதிகம் தாக்கப்படும்.

';

உடல் அபாயம்:

உறங்கிக்கொண்டே செல்போன் பார்த்தால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது.

';

அடிமை:

செல்போன் அடிமையாக மாறிவிட்டால் அதன்மீதான ஏக்கம் அதிகரிக்கும்.

';

உறவு பாதிப்பு:

அதிக நேரம் படுத்துக்கொண்டோ அல்லது உட்கார்ந்துகொண்டோ கைப்பேசி பார்த்தால் உறவின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கும்.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள், பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

';

VIEW ALL

Read Next Story