பாலின் சக்தியை அதிகரிக்க

இந்த 6 பொருட்களை பாலில் கலந்து சாப்பிடுங்கள்

Malathi Tamilselvan
May 16,2023
';

பால் மற்றும் அஸ்வகந்தா

கலவையானது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முக்கியமாக ஆண்களுக்கு மிகவும் நல்லது

';

பாதம் + பால்

பாலில் பாதாமை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரிக்கும்.

';

இலவங்கப்பட்டை தூள்

பாலில் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பது, தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.

';

பாலில் வைட்டமின் பி12

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பால், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் உகந்தது

';

தேனும் பாலும்

பால் மற்றும் தேனில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, தேனுடன் பால் கலந்து குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு குறையும்

';

கால்சியம் நிறைந்த பால்

எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானது

';

பாலும் நெய்யும்

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நெய் மற்றும் பால் பயனுள்ளதாக இருக்கும்.

';

வெள்ளை முஸ்லியுடன் பால்

உடல் திறனை அதிகரிக்க, பால் மற்றும் வெள்ளை மியூஸ்லியை எடுத்துக் கொள்ளுங்கள்.

';

மஞ்சளுடன் பால்

மஞ்சளுடன் கலந்து பாலுடன் அருந்துவது அதிக நன்மைகளைத் தரும்

';

குங்குமப்பூ கலந்த பால்

செக்ஸ் ஹார்மோன்களை தூண்ட பயன்படுகிறது

';

VIEW ALL

Read Next Story