வெல்லம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் எந்த பொருளும் போட்டியிட முடியாது. இதில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க நன்மை பயக்கும்.

';

இனிப்பு

வெல்லம் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்புப் பொருட்களை தயாரிப்பதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை பயன்பாடே அதிக அளவில் உள்ளது.

';

ஊட்டசத்துக்க்கள்

வெல்லத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் பல நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது

';

உடல் பருமன்

வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே இதை சாப்பிடுவதால் எடை கட்டுக்குள் இருக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

';

இரத்த அழுத்தம்

வெல்லத்தில் உள்ள சத்துக்கள் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்க வேலை செய்கிறது. இதன் காரணமாக இரத்தம் ஓட்டம் சீராகிறது.

';

இரத்த சோகை

வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் இரத்த சோகை யை நீக்கும். பலவீனமான உடலை வலிமையாக்கும்.

';

வலுவான எலும்புகள்

வெல்லத்தில் கால்சியம் அதிக அளவில் உள்ளதால் எலும்புகள் வலுவடையும். வெல்லம் தசைகளின் வலிமைக்கும் நன்மை பயக்கும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

வெல்லம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல் போன்ற நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது.

';

மலச்சிக்கல்

வெல்லம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் நீங்கும். செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெல்லத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story