அதிகரிக்கும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் பானங்கள்

';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு சிறுநீரக கற்கள், ஹைப்பர்யூரிசிமியா, கீல்வாதம் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

';

பானங்கள்

கடுமையான பல நோய்களை உண்டுபண்ணும் யூரிக் அமிலத்தை குறைக்கும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து குடிப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். இது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது.

';

பாகற்காய் சாறு

பாகற்காய் சாறு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை தினமும் பயன்படுத்தினால், அதன் தாக்கம் விரைவில் உங்கள் உடலில் தெரியும்.

';

கேரட் சாறு

இதன் சாற்றை எடுத்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.

';

இஞ்சி தேநீர்

இஞ்சியில் ஆண்டிசெப்டிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன, இது அதிகரித்த யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

கிரீன் டீ

கிரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், யூரிக் அமிலத்தை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் யூரிக் அமிலத்தை இயற்கையாக சில நாட்களில் குறைக்க உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story