அளவிற்கு மிஞ்சிய கீரை... ஆரோக்கியத்தை காலி செய்து விடும்!

';

ஊட்டச்சத்து

கீரையை தொடர்ந்து சாப்பிடுபவரின் உடலுக்கு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.

';

கீரை

கீரையில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

';

பக்க விளைவுகள்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. எனவே இதை ஒரு குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

';

சிறுநீரக கல்

கீரையை அளவிற்கு அதிகமாக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக கல் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில் கீரையில் கால்சியம் ஆக்சலேட் ஏராளமாக உள்ளது.

';

செரிமான பிரச்சனை

கீரையை வரம்பிற்கு மேல் சாப்பிட்டால், அது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

';

மூட்டு வலி

கீரையை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், மூட்டுவலி, எலும்புகள் பலவீனமாதல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story