மழைக்காலக் கொசுவை விரட்ட இயற்கைக் கொடுக்கும் எளிய முறை!!

Keerthana Devi
Nov 26,2024
';

ரசாயனம் தவிர்த்தல்

கொசுவிரட்ட பலரும் ரசாயனத்தைப் பயன்படுத்தி கொசு விரட்டி வருகிறோம். ஆனால் அது உடலுக்கு மிகவும் ஆபத்தானவை.

';

கொசுவலை

மாலைப் பொழுதானதும் ஜன்னல் மற்றும் கதவுகளை மூட வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் கொசுவலை பயன்படுத்த வேண்டும்.

';

தண்ணீர் தேங்காமல்

வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

';

பூக்கள்

சாமந்தி, துளசி, லெமன்கிராஸ், சிட்ரோனெல்லா மற்றும் புதினா செடிகள் வளர்த்தால் வீட்டில் கொசு நெருங்காது.

';

எலுமிச்சை மற்றும் கிராம்பு

எலுமிச்சை மற்றும் கிராம்பு இரண்டையும் ஒன்றாக வைத்தால் கொசு நெருங்காது.

';

பூண்டு பல் மற்றும் தண்ணீர்

பூண்டு பல் மற்றும் தண்ணீர் இரண்டையும் கொதி விட்டு அவற்றை வீட்டில் தெளித்தால் கொசுவை எளிதாக ஒழிக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story