இஞ்சி

அளப்பரிய பயன்பாடுகளால் இஞ்சி 5000 வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Vidya Gopalakrishnan
Apr 27,2023
';


உணவில் சேர்க்கும் போது இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உள்ளது.

';


அதிசய மூலிகையான இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.

';


இஞ்சியின் உள் பகுதியின் இருப்பதை விட, அதன் தோலில் இரண்டு மடங்கு அதிக பாலிஃபீனால்கள் இருப்பதால் அவை ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.

';


இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது.

';


நீரிழிவு நோயில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலினின் சுரப்பை அதிகரிக்கும் குணம் இஞ்சிக்கு உள்ளது

';


இஞ்சியிலுள்ள வேதிப்பொருட்கள் மூளையில் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி குமட்டல் வாந்தி மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது

';


பொட்டாசியம், குரோமியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமங்களை கொண்ட இஞ்சி இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.

';


இஞ்சியை உட்கொள்வது மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

';


இஞ்சி சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது.

';


எனவே, இஞ்சியை நன்றாக கழுவி பின்னர், தோலுடன் பயன்படுத்தும் பழக்கத்தை பின்பற்றவும்.

';

VIEW ALL

Read Next Story