இயற்கை நீர்வீழ்ச்சிகள்

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் கண்களைக் கவர்கின்றன

Malathi Tamilselvan
Apr 27,2023
';

ஜோக் அருவி

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 830 அடி உயரமுள்ள ஜோக் அருவி ஷராவதி ஆற்றினால் உருவானது

';

குஞ்சிக்கல் அருவி கர்நாடகா

இந்தியாவின் மிக உயரமான குஞ்சிக்கல் அருவி 1,493 அடி உயரம் கொண்டது.

';

துத்சாகர் நீரருவி கோவா

1,017 அடி உயரம் கொண்ட இந்த அருவி, மாண்டோவி ஆற்றில் அமைந்த பால் வெள்ளை தோற்றத்திற்கு பிரபலமானது

';

நோஹ்கலிகை அருவி

1,115 அடி உயரம் கொண்ட மேகாலயாவின் மிக உயரமான நீரருவி சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ளது.

';

கைன்ரெம் அருவி மேகாலயா

1,001 அடி உயரம் கொண்ட கைன்ரெம் அருவி சிரபுஞ்சிக்கு அருகில் உள்ளது, பசுமையான சூழலில் கண்ணைக் கவர்கிறது

';

மீன்முட்டி அருவி, கேரளா

984 அடி உயரம் கொண்ட மீன்முட்டி அருவி, கேரளாவில் வயநாட்டிற்கு அருகில் உள்ளது

';

அதிரப்பள்ளி அருவி

80 அடி உயரம் கொண்ட இந்த அருவி மிகவும் பிரமிக்கத்தக்க இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது.

';

சிவனசமுத்ரா அருவி, கர்நாடகா

320 அடி உயரம் கொண்ட இந்த இரட்டை அருவி, காவேரி ஆற்றின் மீது அமைந்துள்ளது.

';

சித்ரகூட் அருவி, சத்தீஸ்கர்

இந்தியாவின் பரந்த அருவிகளில் 98 அடி உயரம் கொண்டது சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள சித்ரகூட் அருவி

';

கெம்ப்டி அருவி

40 அடி உயரம் மட்டுமே உள்ள கெம்ப்டி அருவி முசோரியில் உள்ளது. அற்புதமான இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது.

';

VIEW ALL

Read Next Story