விந்தணு குறைபாடு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
சில ஆண்களால் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடிவதில்லை. ஆண்களின் இந்த நிலை அஸோஸ்பெர்மியா எனப்படும்
ஆண்களின் சில தவறான பழக்கவழக்கங்களால் விந்தணு எண்ணிக்கை குறைவாகலாம்
மன அழுத்தம் காரணமாக, ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும். கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக, விந்தணுவின் தரம் குறைகிறது.
உடல் பருமன் காரணமாக, விந்தணுவின் இயக்கம் குறைகிறது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கலாம்.
இரவில் கண்விழிப்பதால், நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமாகி, விந்தணு குறைபாடும் ஏற்படுகின்றது.
புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் விந்தணு குறைபாடும் ஒன்று.
அதிக அளவில் துரித உணவை உட்கொள்வது ஆண்களின் விந்தணு தரம் மற்றும் இயக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுகின்றது.
அதிக அளவில் துரித உணவை உட்கொள்வது ஆண்களின் விந்தணு தரம் மற்றும் இயக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுகின்றது.
பல வித காரணங்களால் பல மாத்திரைகளை உட்கொள்வது ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.