கற்றாழை பழம்

டிராகன் பழம் ஒரு கற்றாழை பழம். இது இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதோடு அல்சைமர் பார்கின்சன்ஸ், புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கிறது.

Vidya Gopalakrishnan
Jan 28,2023
';

டிராகன் பழம்

மென்மையான இனிப்பு நிறைந்த இந்த பழத்தின் சுவையை கூட்டும் சில ரெசிபிகளை அறிந்து கொள்ளலாம்.

';

ஸ்மூத்தி

டிராகன் பழத்தை வேறு சில பழங்களை சேர்த்து தயிர் சேர்த்து ஸ்மூத்தியாக தயாரிக்கலாம்.

';

சாலட்

டிராகன் பழத்தை எலுமிச்சை, மிளகு சேர்த்து சாலட் ஆக சாப்பிடலாம்.

';

புட்டிங்

சியா விதைகளுடன் புட்டிங் அனைவருக்கு பிடித்த ரெசிபியாக இருக்கும்.

';

யோகர்ட்

டிராகன் பழத்தை யோகர்ட் உடன் சாப்பிடுவது விட்டமின்கள் மினரல்கள் நிறைந்த பர்ஃபெக்ட் கலவையாக இருக்கும்

';

மொஜிடோ

புதினா இலைகள் சேர்த்த டிராகன பழ மொஜொடோவில் வேண்டுமென்றால் சிறிது ஆல்கஹால் சேர்க்கலாம்.

';

ஐஸ்கிரீம்

உங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீமுடன் ட்ராகன் பழத்தை உண்பது நல்ல தேர்வாக இருக்கும்.

';

குச்சி ஐஸ்

டிராகன் பழத்தை குச்சி ஐஸாக செய்து சாப்பிடுவது அலாதியான உணர்வைத் தரும்.

';

VIEW ALL

Read Next Story