பிறப்பு

ஸ்ருதி ஹாசன் 1986ஆம் ஆண்டு ஜன.28இல் பிறந்தார்.

';

பெற்றோர்

சரிகா - கமல்ஹாசன் ஜோடியின் மூத்த பிள்ளை, ஸ்ருதி.

';

முதல் பாடல்

'தேவர் மகன்' போற்றி பாடடி பொண்ணே பாடலில் குழந்தை குரலில் பாடியிருப்பார்.

';

இசைஞானியுடன்

ஹே ராம், என் மன வானில் படத்தில் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார்.

';

அடியே கொல்லுதே

வாரணம் ஆயிரம் படத்தில் அடியே கொல்லுதே பாடலை பாடி கவனம் ஈர்த்தார்.

';

நடிகை

3 படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்

';

பாலிவுட்

கோலிவுட்டை அடுத்து இவர் பாலிவுட்டிலும் கால்பதித்தார்.

';

இன்ஸ்டா

இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் - 2.2 கோடி

';

VIEW ALL

Read Next Story