தைராய்டு பிரச்சனை தீர... செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...!

';

தைராய்டு சுரப்பி

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை இருந்தால் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

';

உடற்பயிற்சி

தைராய்டு பிரச்சனை இருந்தால், தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

';

ஒமேகா-3

ஒமேகா-3 அதிகம் உள்ள உணவில் சோயாபீன்ஸ், முட்டை, வால்நட்ஸ் மற்றும் மீன் போன்றவை அடங்கும். ஒமேகா-3 நிறைந்த உணவு தைராய்டை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

காபி

காஃபின் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் காபி அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவும். ஏனென்றால், காஃபின் நீரழிவை அதிகரித்து தைராய்டு உற்பத்தியை பாதிக்கிறது

';

காய்கறி

தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கும் ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story