பிரியங்கா மோகன் போட்டோஸ்..

';

பிரியங்கா மோகன்

டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா மோகன்.

';

பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பிஸியான நடிகையாக உள்ளார்.

';

பிரியங்கா மோகன்

தெலுங்கில் ஏற்கனவே பவன் கல்யாணின் OG படத்தில் இடம் பெற்றுள்ளார்.

';

பிரியங்கா மோகன்

தமிழில் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். டிசம்பரில் வெளியாக உள்ளது.

';

பிரியங்கா மோகன்

ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.

';

பிரியங்கா மோகன்

மேலும், நானியின் சரிபோதா சனிவாரம் படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.

';

பிரியங்கா மோகன்

தற்போது ரவிதேஜா - கோபிசந்த் இணையும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

';

பிரியங்கா மோகன்

இந்த திட்டத்தில் இருந்து ராஷ்மிகா வெளியேறியதால் பிரியங்கா நுழைய வாய்ப்புள்ளது.

';

பிரியங்கா மோகன்

இது தவிர, தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையில் உள்ளார்

';

VIEW ALL

Read Next Story