எகிறும் சுகர் லெவலை கச்சிதமா கட்டுப்படுத்த இதை மட்டும் மறக்காதீங்க

';

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை மட்டுமே அவர்கள் உட்கொள்ள வேண்டும்.

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நாம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பரிசோதனை

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு அவ்வப்போது அதிகரிக்கும், குறையும் என்பதால் அவ்வப்போது இதை பரிசோதனை செய்வது மிக அவசியம்.

';

கார்போஹைட்ரேட்

அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

';

பழங்கள்

பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரொக்கிய நன்மைகள் உள்ளன. உடலில் ஏற்படும் சோர்வை தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும்.

';

சமச்சீர் உணவு

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க, நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.

';

உடற்பயிற்சி

அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story