மூளை பாதிப்பு, பக்கவாதத்தை தடுக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

';

உலகப் பக்கவாத தினம்

ஆண்டுதோறும் அக்டோபர் 29ம் தேதி உலகப் பக்கவாத தினமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், பக்கவாதத்தை தடுக்கும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

மஞ்சள்

குர்குமின் மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகள் கொண்ட மஞ்சள் பக்கவாதம் வராமல் பாதுகாத்து மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

பச்சை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள், பச்சைப்பட்டாணி, போன்ற பச்சை நிறத்தில் உள்ள உணவுகளுக்கு பக்கவாதத்தை தடுக்கும் சக்தி உள்ளது. இவை ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

';

வெண்ணெய்ப்பழம்

அவகெடோ என்னும் வெண்ணெய் பழத்தின் உள்ள ஊட்டசத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி பகக்வாதம் வராமல் பாதுக்காகிறது.

';

நட்ஸ்

நார் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த நட்ஸ்கள் மூளை ஆரோக்கியத்திற்கான சூப்பர் புட் எனலாம்.

';

பெர்ரி

ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த பெர்ரி பழங்கள் மூளை செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுத்து மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

மீன் உணவு

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள் ரத்த ஓட்டத்தை சீர் செய்து, ரத்த அழுத்தத்தை குறைத்து, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கிறது.

';

மூலிகை டீ

மூலிகை டீ அல்லது கிரீன் டீ ஆகியவை பக்கவாதத்தை சிறப்பாகத் தடுக்கும் குணம் கொண்டவை. இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

';

முழுதானியங்கள்

ஓட்ஸ், பழுப்பு அரிசி, குயினோவா போன்ற முழு தானியங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைத்து பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story