சோம்பலை ஓட விரட்டும்... சில சூப்பர் மூலிகை டீ வகைகள்!

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

புதினா டீ

புதினா டீயை உட்கொண்ட உடன், மனதிற்கு புத்துணர்ச்சி கிடைத்து, உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

லாவண்டர் டீ

மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி கொண்ட லாவண்டர் டீ, சோம்பலை நீக்கும் ஆற்றல் கொண்டது.

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும் மிகச் சிறந்த டி

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

கெமோமில் டீ

மனதிற்கு அமைதியை கொடுக்கும் ஆற்றல் பெற்ற கெமோமில் டீ, உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

மஞ்சள் டீ

மருத்துவ குணம் ஏராளம் கொண்ட மஞ்சள் டீ, சோம்பலை விரட்டும் சிறந்த பானம்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

கிராம்பு டீ

உடலுக்கு இதமான சூட்டை கொடுக்கும் கிராம்பு டீ சோம்பலை ஓட விரட்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

இஞ்சி டீ

அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த இஞ்சி டீ, சோம்பலை விரட்டும் சிறந்த பானம்.

Published by: Vidya Gopalakrishnan | Feb 23, 2024

VIEW ALL

Read Next Story