உலர் திராட்சையால் கிடைக்கும் அசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

செரிமானம்

வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீரை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

ஆற்றல்

உலர் திராட்சை சர்க்கரையின் இயற்கையான மூலமாகும், இது உங்கள் நாளை கிக்ஸ்டார்ட் செய்ய விரைவான ஆற்றலை வழங்குகிறது.

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

புற்றுநோய்

திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கின்றன, நோய்களை எதிர்த்துப் போராடுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

ஊட்டச்சத்து

திராட்சையில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி காலை வேளைக்கான ஊட்டச்சத்தையும் தோல் திசுக்களை சரிசெய்யும் திறனையும் வழங்குகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

நீரேற்றம்

திராட்சை உடலின் நீரேற்ற அளவை பராமரிக்க உதவுகிறது, இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

உடல் எடை

திராட்சைகளில் உள்ள நார்ச்சத்து நிறைவான உணர்வை ஏற்படுத்துகிறது, எடையை பராமரிக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

நச்சுநீக்கி

திராட்சை நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்று உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Oct 18, 2023

VIEW ALL

Read Next Story