இதயம் முதல் நுரையீரல் வரை... அருமருந்தாகும் மருத மரப்பட்டை!

';

மருத மர பட்டை

மருத மர பட்டையின் மகிமை ஆயுர்வேதத்தில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டையின் கஷாயம் பல வகையான நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

';

இதயம்

மருத மரப்பட்டையில் ட்ரைடர்பெனாய்டு என்ற சிறப்பு ரசாயனம் நமது இதயம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.

';

நீரிழிவு

பல நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் மருத மரப்பட்டையில் காணப்படுகின்றன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.

';

கல்லீரல்

மருத மரப்பட்டையின் கஷாயத்தை தொடர்ந்து குடிப்பதால் நமது கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

நுரையீரல்

மருத மரப்பட்டை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அர்ஜுன பட்டை கஷாயத்தை 4 - 5 நாட்கள் தொடர்ந்து குடித்து வர சளி - இருமல் குணமாகும்.

';

சுவாச பிரச்சனை

சுவாச பிரச்சனை இருந்தால், மருத மர பட்டை கஷாயத்தை தினமும் குடிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள், சில பரிந்துரைகள் மற்றும் குறிப்புகள் மட்டுமே. . உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story