சிறுதானியத்தின் நன்மைகள்

சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

';

சிறுதானியங்கள் வகைகள்

குதிரைவாலி, ராகி, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம்

';

சோளம்

நீரிழிவு நோய், செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

';

பனிவரகு

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும். சருமத்தை மினுமினுக்க வைக்கும்.

';

கம்பு

வயிற்றில் புண், வாய் புண்னை கம்பு குணப்படுத்தும்.

';

சாமை

காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும்.

';

வரகு

வரகு சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது.

';

தினை

தினையில் புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்தும்.

';

ராகி

கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது.

';

குதிரைவாலி

குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.

';

VIEW ALL

Read Next Story