MIND diet

பள்ளி வயதுக் குழந்தைகளின் கவன குவிப்புக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பை ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது

';

கவனம்

புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் பீன்ஸ், பருப்பு மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகளைக்கொண்டது MIND டயட்

';

MIND டயட்

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கீரைகள் மற்றும் பெர்ரி போன்றவையும் இதில் அடங்கும்

';

உணவு தொடர்பான ஆய்வு

வயது முதிர்ந்தவர்களில் அறிவாற்றல் குறைவதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உணவுமுறையும் முன்பருவத்தில் கவனத்தை அதிகரிக்க உதவும்

';

ஊட்டச்சத்து திட்டங்கள்

குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால ஊட்டச்சத்து திட்டங்கள் இவை

';

புதிய ஆய்வு

DASH மற்றும் MIND உணவுகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

';

மைண்ட் டயட்

கவனத்தை குவிக்கும் உணவு முறையில் MIND உணவு மட்டுமே சாதகமாக உள்ளது

';

ஆய்வு முடிவு

MIND உணவுமுறையானது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்தும் திறனைக் கொண்டிருக்கக்கூடும்

';

ஆராய்ச்சியாளர்கள்

HEI-2015 மற்றும் MIND டயட் மதிப்பெண்களைக் கணக்கிட்டு ஆய்வை மேற்கொண்டனர்

';

VIEW ALL

Read Next Story