ராசிக்கல்

நமது ராசிக்கு ஏற்றவாறு ரத்தின கற்களை அணிவது, தோஷங்கள், நோய்கள் அனைத்த்தையும் நீக்கி வளமான வாழ்வை அளிக்கும்.

';

மேஷம்

செவ்வாய் கிரகத்தை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசிகள் பவள கற்களை அணிவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கான ராசிக்கல் வைரம் ஆகும். வைரம் மூலம் வசீகரத் தன்மை உண்டாகும். வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும். எதிலும் யோகத்தை கொடுக்கும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மரகத கல்லை அணிவதன் மூலம் வேலையில், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எந்த தொழில் தொடங்கினாலும் அதில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

';

கடகம்

கடக ராசிக்காரர்கள் முத்து அணிவதன் மூலம் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நீடித்திருக்கும். குடும்ப பிரச்சினை இல்லாமல் அமைதியான முறையில் வாழ்க்கை அமையும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கத்தை அணிவதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் என்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் எதை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மரகதக்கல்லை அணிவதன் மூலம் வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும். வாழ்க்கை இன்பமாக அமைதியாக இருக்கும்.

';

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வைரத்தை அணிவதன் மூலம் இவர்களுக்கு வாழ்வில் என்றும் யோகம் இருக்கும். மேலும் வசீகர தன்மையை கொடுக்கும். உங்களின் வசீகரத்தால் அனைவரையும் உங்கள் வசமாக்க முடியும்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பவளம் அணிவதன் மூலம் லட்சுமி கடாட்சம், தெய்வ அருள் கிடைக்கும். தெய்வம் இருக்கும் வீட்டில் என்றும் மங்களகரமான காரியங்களே நடக்கும். பிரச்சனைகள் குறைந்து அமைதியான வாழ்க்கை வாழ்வீர்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் அணிவதன் மூலம் மன அமைதி உண்டாகும்.வாழ்வில் ஒரு தெளிவு கிடைக்கும். வீடு செல்வம் செழித்து வளமுடன் வாழ்வர்.

';

மகரம்

மகர ராசிக்காரர்கள் நீலக்கல் அணிவதன் மூலம் தெய்வ கடாட்சம் உண்டாகும். வாழ்வில் மிகுந்த செல்வாக்கை கொடுக்கும். பண கஷ்டத்தால் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் நீலக்கல் அணிவதன் மூலம் செல்வ விருத்தி ஏற்படும். வாழ்வில் மிகுந்த செல்வந்தர்களாக காணப்படுவீர்கள். தெய்வீக தன்மை உண்டாகும். ராஜ வாழ்க்கை வாழ்வீர்.

';

மீனம்

மீன ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் அணிவதன் மூலம் செல்வ விருத்தி ஏற்படும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவே நடக்கும்.

';

பொறுப்பு துறப்பு

நவகிரக நவரத்தினக் கற்களை அணிய ஜாதக ரீதியாக பார்த்து அணிவது அதிக நன்மையைக் கொடுக்கும். லக்னம், ராசி, தசா புத்தி, கிரகம் நிலை ஆகியவற்றை ஜோதிடரை கலந்து ஆராய்ந்து முடிவெடுப்பது சிறப்பு.

';

VIEW ALL

Read Next Story