ஏபிசி ஜூஸ் பற்றி இணையத்தில் வைரலாகும் தகவல்கள் உண்மையா?

';

ஹெல்த் டிடாக்ஸ் பானம்

ஏபிசி ஜூஸின் மெதுவான ஆனால் பயனுள்ள பலன்கள் உடல்நலம் மற்றும் அழகு துறையில் அடிக்கடி பேசப்படுகின்றன. இந்த ஹெல்த் டிடாக்ஸ் பானம் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் என 3 காய்களில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் இது

';

ஆரோக்கிய ஊஸ்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிப்பது வரை, சுலபமாக தயாரித்து, உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டு பயன் பெறலாம்

';

ஆப்பிள்

உடலை வலுப்படுத்தும் ஏபிசி ஜூஸ், உடல் துர்நாற்றம், வாய் துர்நாற்றம் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது

';

வைட்டமின் ஏ

சத்து நிறைந்துள்ள ஏபிசி ஜூஸில் வைட்டமின் ஏ, கண்களுக்கு ஊட்டமளித்து பார்வையை மேம்படுத்துகிறது. இது கண் தசைகளை வலுப்படுத்துகிறது, சோர்வடைந்த கண்களுக்கு புத்துணர்வூட்டி, பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

';

எடை இழப்பு

அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஏ, சி, ஈ, பி1, பி 2 போன்ற தாதுக்களுடன் ஃபோலேட், துத்தநாகம், தாமிரம் மற்றும் பல தாதுக்களைக் கொண்ட ஊட்டச்சத்து பானம் ஏபிசி ஜூஸ்

';

ஹிமோகுளோபின்

ஏபிசி பானம் இரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது,

';

சருமப் பொலிவு

ஏபிசி ஜூஸில் உள்ள எண்ணற்ற உயிர்வேதியியல் சேர்மங்கள் செல்லுலார் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ், புற ஊதா சேதம், முகப்பரு, நீரிழப்பு ஆகியவற்றிற்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story