பாசிப்பயறை எப்படி டயட்டில் சேர்க்கலாம், குறிப்பாக இரண்டு வாரங்களுக்குள்ளாக குறைந்தபட்சம் 5 கிலோ எடையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

';


பாசிப்பயறில் அதிகப்படியான புரதச்சத்துடன் சேர்த்து நார்ச்சத்துக்களும் அதிகமாக இருககின்றன.

';


தொடர்ச்சியாக இந்த பாசிப்பயறை உங்களுடைய உணவின் பெரும்பகுதியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

';


பாசிப்பயறுடன் சோம்பு, உப்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம், பெருங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வேகவைத்து சூப் செய்து குடித்து வர வேண்டும்.

';


பாசிப்பயறு டயட்டை பின்பற்றும் போது புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிகமாக தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

';


இந்த டயட்டில் பாசிப்பயறை வெறும் சூப் வடிவில் மட்டும் எடுத்துக் கொள்ளும்போது உடல் கொஞ்சம் சோர்வடையும். இந்த சோர்வை போக்குவதற்கு அவ்வப்போது டீ அல்லது காபி எடுத்துக் கொள்ளலாம்.

';


பாசிப்பயறு சூப்புடன் சேர்த்து பொரியல், கூட்டு, வேகவைத்த காய்கறிகள் என பல வடிவங்களில் உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

';


பாசிப்பயறு டயட்டின் கடைசி இரண்டு நாட்களில் பாசிப்பயறை ஊற வைத்து அரைத்து தோசை அல்லது ரொட்டி செய்து சாப்பிடுங்கள்.

';

VIEW ALL

Read Next Story