அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை அடக்கி வைக்க காலையில் இதை குடிச்சா போதும்

';

பானங்கள்

உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கேடசின்கள் அதிக கொழுப்பை கரைக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

';

சோயா பால்

சோயா உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது. காலையில் சோயா பால் குடிப்பது கெட்ட கோலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

';

ஆரஞ்சு சாறு

அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு சாறு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றது.

';

தக்காளி சாறு

இதில் உள்ள லைக்கோபீன் கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையையும் குறைக்க உதவுகின்றது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

செம்பருத்தி டீ

ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள செம்பருத்தி டீ கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

';

பீட்ரூட் சாறு

பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பீட்ரூட் சாறு, கொழுப்பை குறைத்து இதய பாதுகாப்பை உறுதி செய்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story