எகிறும் யூரிக் அமிலத்தை குறைக்க இந்த உணவுகளையும் கண்டிப்பா குறைக்கணும்

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் பல வித பிரச்சனைகள் ஏற்படும்.

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

உணவுகள்

நாம் உட்கொள்ளும் உணவில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

புரதச்சத்து

யூரிக் அமில நோயாளிகள் அதிக புரதச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

பருப்பு வகைகள்

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, ராஜ்மா ஆகியவற்றை மிகக்குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

இனிப்பு

யூரிக் அமில நோயாளிகள் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

சிவப்பு இறைச்சி

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் சிவப்பு இறைச்சி உட்கொள்வதை குறைத்துக்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

உறுப்பு இறைச்சி

அதிக யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் உறுப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகளையும் தவிர்க்க வெண்டும்

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

Published by: Sripriya Sambathkumar | Feb 20, 2024

VIEW ALL

Read Next Story